அடுத்த வருடத்திற்கான அரச சேவைக்கு ஆட்சேர்ப்புக்கள் இல்லை என நிதி அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.

அரசாங்கத்தின் வருவாய் சேகரிப்பு மற்றும் பெருகிவரும் செலவுகளில் குறிப்பிடத்தக்க குறைப்பே இந்த முடிவிற்கான காரணங்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான சுற்றறிக்கைகள் ஒன்றை அரச நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

September 12, 2022, 12:48 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X