ஜனாதிபதி செயலகம் உட்பட கொழும்பில் பல இடங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பெயரிட்டு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இன்று  இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனுவை சோசலிச இளைஞர் சங்கத்தின் செயற்பாட்டாளர் தாக்கல் செய்துள்ளார்.

September 26, 2022, 6:28 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X