அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இம்மாதம் 7 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படாது எனவும் அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இம்மாதத்திற்குள் 33ஆயிரம் மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, எதிர்வரும் 6 ஆம் திகதி குறித்த எரிவாயு தாக்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

July 4, 2022, 8:07 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X