அமெரிக்காவின் வொசிங்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த நகரில் நேற்றிரவு இடம்பெற்ற இசை நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்தோரை இலக்கு வைத்து அங்கு பிரவேசித்த இனந்தெரியாத நபர் ஒருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது, இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர்.

இதேவேi ளகடந்த சில தினங்களாக அமெரிக்காவில் தொடர்ச்சியாக துப்பாக்கி சூட்டுச்சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

June 21, 2022, 7:32 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X