அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிசூரி, சென் லூயிஸ் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 07 பேர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபரின் துப்பாக்கி செயலிழந்ததால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X