முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட அவருக்கு சமீபத்தில் அத் தடை தளர்த்தப்பட்டு ஜனவரி மாதம் வரை வெளிநாடு செல்லத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

அதன்படி தற்போது கட்டுநாயக்க வந்துள்ள அவர் முதலில் டுபாய் சென்று பின்னர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

September 9, 2022, 11:26 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X