அமெரிக்க பெடரல் விடுமுறையை முன்னிட்டு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் எதிர்வரும் திங்கட்கிழமை மூடப்படவுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை தனது தூதரகப் பிரிவு மூடப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

October 6, 2022, 10:21 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X