வவுனியா – பூவரசங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கந்தன்குளம் காட்டுப்பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .

யாழ்ப்பாணம் – மல்லாகத்தை நிரந்தர வதிவிடமாக கொண்டிருந்த 48 வயதுடைய அச்சுதநாயகர் ஜெயந்தகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது .

November 16, 2022, 4:47 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X