கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 56 பேர் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுள் மூவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். காயமடைந்தவர்களில் 05 பெண்களும் அடங்குகின்றனர்.

July 10, 2022, 8:23 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X