இங்கிலாந்து மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை நேரப்படி மாலை 03 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

June 23, 2022, 7:31 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X