இலங்கையின் அயல் நாடுகளில் ஒன்றான இந்தியா, தனது 75 வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது.

இதன் நிகழ்வுகள் தலைநகர் புது டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டதுடன் 21 வேட்டுகள் முழங்க தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தவுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

August 15, 2022, 11:40 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X