இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், துவிச்சக்கர வண்டி விபத்துக்களால் 96 பேர் மரணித்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.மரணம்
குறித்த காலப்பகுதியில் ஆயிரத்து 202 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன.
தற்போதை எரிபொருள் நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே துவிச்சக்கரவண்டி பாவனை அதிகரித்துள்ளதாகவும் வீதி பாதுகாப்பு தொடர்பில் பிரதிக் பொலிஸ் மா அதிபரால், சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

June 20, 2022, 11:30 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X