இலங்கையின் போக்குவரத்து வரலாற்றில் அதிகூடிய தொடரூந்து தாமதங்கள் மற்றும் தடம்புரள்வுகள் இந்த வருடம்  அதிகமாக பதிவாகியுள்ளதாக  தொடரூந்து இயந்திர கட்டுப்பாட்டாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.

தொடரூந்து தடங்கள் , இயந்திரங்கள் மற்றும் பெட்டிகளை பராமரிக்கும் திணைக்களத்தின் செயலிழப்பே இந்த நிலைமைக்கு காரணம் என்று அந்த சங்கத்தின் தலைவர் கே.இ.யு.கொந்தசிங்க தெரிவித்துள்ளார்.

 

November 14, 2022, 8:18 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X