2022 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் Ales Bialiatski, ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான Civil Liberties ஆகிய அமைப்புகளுக்கும் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X