தென்மேற்கு வங்கக் கடலில் யாழ்ப்பாணத்திலிருந்து 540 கிலோமீற்றர் வடகிழக்கு திசையில் 11.4N அட்சரேகை மற்றும் 84.6E தீர்க்கரேகையில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு நோக்கி திசையை நகரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

இதன்காரணமாக பல இடங்களில் மழையுடனான வானிலை சடுதியாக குறைந்துவிடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது .

November 21, 2022, 9:28 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X