இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சாதாரண பஸ் கட்டணங்கள் 11.14 வீதத்தால் குறைக்கப்படும் என்றும் ஆரம்ப பஸ் கட்டணம் 34 ரூபாவாக குறைக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

August 4, 2022, 1:56 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X