இலங்கை மின்சார சபையினால் இன்று நாடு முழுவதும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது . இதேவேளை தற்போதைய மின்வெட்டினை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுமார் ஒன்றரை மணிநேரத்தினால் நீடிக்க வேண்டியேற்படும் என தெரிவித்துள்ளது .

மின் பொறியியலாளர் சங்கம் நுரைச்சோலை அனல்மின்நிலையத்தின் 300 மெகாவோட் மின்சாரம் நாளை முதல் தேசிய மின்கட்டமைப்பிற்கு கிடைக்காது போகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . அத்தியாவசிய திருத்தப்பணிகளால் நுரைச்சோலை மின்பிறப்பாக்கியின் r அனல்மின்நிலையத்தின்  இரண்டாம் தொழிற்பாடுகள் நிறுத்தப்படவுள்ளமையே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . இதற்கான காரணம்  மேலும் திருத்தப்பணிகள் இரண்டு மாதங்கள் இடம்பெறும் எனவும் இலங்கை மின்சார சபையின் ஊடக பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

June 17, 2022, 7:43 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X