தாம் உட்பட அனைத்து அரிசி உற்பத்தியாளர்களும் இன்று முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு அரிசியை வெளியிட வேண்டும் என அரலிய அரிசி கூட்டுத்தாபனத்தின் பிரதானி டட்லி சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எத்தகைய பிரச்சினை இருந்தாலும் இன்று முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் அரிசியை சந்தைக்கு விடுவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது கையிருப்பில் உள்ள அரிசி எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு போதுமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்டதாக கூறப்படும் எரிபொருள் தாங்கி ஊர்திகளின் அனுமதிப் பத்திரங்களே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளது

June 19, 2022, 8:38 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X