இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதிவரை நாளாந்தம் தலா 3 மணித்தியால மின்வெட்டினை மேற்கொள்வதற்கு, மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, யு முதல் று வரையான வலயங்களில், பகல் வேளைகளில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், கொழும்பு வர்த்தக வலயங்களில் காலை 6 மணிமுதல் காலை 8.30 வரை இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், ஆ,N,ழு,ஓ,லு,ணு ஆகிய வலயங்களில் காலை 5.30 முதல் 8.30 வரை 3 மணிநேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

July 6, 2022, 8:54 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X