அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

டொலரின் இன்றைய விற்பனை விலை ரூ. 368.56 சதம். புதன்கிழமை விற்பனை விலை ரூ. 368.61 சதம் ஆகும்.

எனினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

August 12, 2022, 5:12 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X