அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க மற்றும் கனேடிய டொலர்களின் விற்பனை விலை முறையே ரூ. 371.22 மற்றும் ரூ. 242.20 சதமாகும்.

இருப்பினும், நேற்றுடன் ஒப்பிடுகையில், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X