நாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணையை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் இன்று 02 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

October 21, 2022, 10:36 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X