இலங்கை மின்சார சபையினால் இன்று நாடு முழுவதும் இரண்டு மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது .

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் முகாமைத்துவ அட்டவணையின்படி , ஐந்து நேர இடைவெளியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் .

கொழும்பு நகர வர்த்தக வலயத்தில் காலை 6 மணி முதல் 8.35 வரை மின் தடைப்படும் என்பதோடு F > G மற்றும் R வலயங்களுக்கு காலை 8.30 முதல் 11.15 வரையிலும் , H > > S மற்றும் T ஆகிய பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5.45 வரையிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் . மேலும் , A > Pp > K > > U > V மற்றும் W வளையங்களில் மாலை 5.15 முதல் இரவு 7.45 வரையிலும் , C > T > E > PLDMI Q வளையங்களில் இரண்டு மணி நேரம் 15 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வித்துள்ளது .

June 16, 2022, 7:28 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X