இரத்மலானை பொருபன பிரதேசத்தில் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பலியானவரின் உடல் அருகே அவரது கைப்பை மற்றும் கைத்தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.  மேலும், கைப்பையில் மது போத்தல் இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரலஸ்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

September 24, 2022, 11:46 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X