பொருளாதார நெருக்கடி காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைச் சிறுவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக unicef  நிறுவனத்திற்கு நியூசிலாந்து 8 இலட்சம் டொலர்களை வழங்கவுள்ளது.

நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் யேயெயை ஆயாரவய தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் இணைந்து நியூசிலாந்து அரசாங்கம் இலங்கைக்கு மீட்சிக்கான பாதையை வகுக்க உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

June 24, 2022, 7:28 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X