முதலீடுகளை மேம்படுத்தும் முயற்சிகளில் இலங்கைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என அமெரிக்க இராஜங்க செயலாளர் அன்டனி ஜே.பிளிங்கன் தெரிவித்துள்ளார் .

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் . சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் நிறைவடைந்ததும் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது .

June 14, 2022, 8:20 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X