இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவேன் என அமெரிக்க ஐனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் . வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது  இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன் இதனைத் தெரிவித்துள்ளார் . \

இலங்கைக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் கூறியுள்ளார் . அத்துடன் , அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்

June 15, 2022, 12:13 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X