கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியானது, 8.27 சதவீத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேயிலை சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியானது 109.99 மில்லியன் கிலோகிராமாக காணப்பட்டது.

இந்தநிலையில், 2022 ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களின் தேயிலை ஏற்றுமதியானது 101.72 மில்லியன் கிலோகிராமாக பதிவாகியுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

June 19, 2022, 8:45 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X