உலகின் மிகப்பெரிய ஒற்றை இயற்கை நீலக்கல் கொத்தணி இன்னும் விற்பனை செய்யப்படவில்லையென தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்தார் .

சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி – 2023 முதல் பதிப்பை அறிவிபக்கும் நிகழ்வின் பின்னர் , கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார் .

November 22, 2022, 11:20 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X