அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த பிணை அனுமதியை சிட்னி நீதிமன்றமொன்று இன்றைய தினம் வழங்கியுள்ளது.

அவருக்கு பிணை வழங்குவதற்கு, சிட்னியிலுள்ள டோனிங் சென்ரர் நீதிமன்ற நீதவான் ரொபர்ட் வில்லியம்ஸ் கடந்த 07ஆம் திகதி மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

November 17, 2022, 5:05 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X