இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) கூறியதைப் போல் மின் கட்டணத் திருத்தத்தின் மூலம் மின்சார சபையின் கடந்த கால நஷ்டங்களை மீட்பதற்கு அரசாங்கம் முன்மொழியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கும் தற்போதைய மின் விநியோக செலவை மீட்டெடுப்பதற்கும் தானியங்கி செலவு-பிரதிபலிப்பு கட்டண பொறிமுறையை செயற்படுத்த வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவு எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

X