2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொருளியல் தொழில்நுட்ப செயல்முறை பரீட்சைகள் இன்றைய தினம் நடைபெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது .

அத்துடன் , இன்று நடாத்துவதற்கு தீர்மானிக்கப்ட்டிருந்த பொருளியல் தொழில்நுட்ப செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது . அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

June 13, 2022, 8:20 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X