”உறவுகளுக்கு உதவிக்கரம்”

00
donate tamil post

மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டு வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் எமது உறவுகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளை எங்களோடு இணைந்து நீங்களும் செய்யலாம்.
அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சீனி, நூடில்ஸ், டின் மீன், பிஸ்கட்டுகள் உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள், நல்ல நிலையிலான ஆடைகள்,மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கான பால்மா உட்பட அத்தியாவசியப் பொருட்களை வழங்க விரும்பும் நல் இதயங்கள் எங்களோடு தொடர்பு கொள்ளலாம்.
எமது உறவுகளுக்கான அத்தியாவசியப் பொருட்களை
SKY MEDIA NETWORK (PVT) LTD.
இல,136B, ஸ்டேன்லி திலக்கரத்ன மாவத்தை, நுகேகொட
என்ற முகவரியில் நீங்கள் கையளிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு 0710 556 056.

0 thoughts on “”உறவுகளுக்கு உதவிக்கரம்””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us