உலக மதுபான பாவனை தரவரிசையில் இலங்கை 79 ஆவது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக கலால் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் மது பாவனை வேகமாக குறைந்துள்ளதுடன் மதுபான உற்பத்தியாளர்களின் விற்பனையும் 40% குறைந்துள்ளதாக கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

மதுபானத்தின் விலை அதிகரிப்பு மற்றும் வருமானம் குறைவடைந்தமையே பிரதானமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

November 4, 2022, 10:42 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X