2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்த திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

October 12, 2022, 11:33 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X