எமது வெள்ள நிவாரண வைத்திய முகாம்.

00
13219868_10206152349677042_1122966012_n

13233318_10206152349597040_489303915_n (1)13233395_10206152413158629_1685243130_n13233230_10206152413198630_790968672_n13219904_10206152348957024_1465209217_n13275631_10206152412998625_1598770538_n13278080_10206152413118628_674349248_n13249524_10206152412918623_627783979_n

 

“உறவுகளுக்கு உதவிக்கரம்”
எமது வெள்ள நிவாரண வைத்திய முகாம் வெல்லம்பிட்டிய இற்கு
உதவிக்கரம் நீட்டிய அனைத்து நல் உள்ளம் படைத்தவர்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகளை தமிழ்fm
இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கின்றது.

மருத்துவ உதவிகளை செய்ய இன்னும் இன்னும் மருந்து வகைகள் தேவை.எம்மோடு இணைந்து நிவாரண பணிகளில் ஈடுபட விரும்புவோர் எம்மை தொடர்பு கொள்ளவும்.

SKY MEDIA NETWORK (PVT) LTD.
இல,136B, ஸ்டேன்லி திலக்கரத்ன மாவத்தை, நுகேகொட
என்ற முகவரியில் நீங்கள் கையளிக்கலாம்.
மேலதிக விபரங்களுக்கு 0710 556 056.

0 thoughts on “எமது வெள்ள நிவாரண வைத்திய முகாம்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comments

Latest Events

Follow Us