எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 28,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை நாங்கள் பெற்றுக் கொள்ளவுள்ளோம், எனவே நவம்பரில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

எரிவாயுவிற்கு விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய எரிவாயுவின் புதிய விலை அறிவிக்கப்படும் எனவும் லிட்ரோ எரிவாயுவின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

November 4, 2022, 11:29 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X