எரிபொருள் விலையில் இன்று (15) மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

14 நாட்களுக்கு ஒருமுறை செய்யப்படும் திருத்தத்தின் படி எரிபொருள் விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

August 15, 2022, 11:38 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X