சமையல் எரிவாயுவின் விலையை குறைப்பதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானத்துள்ளது.

இதன்படி நாளை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலைகுறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த மாதம் 08 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

September 4, 2022, 5:17 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X