கஜமுத்துக்களுடன் ஹூரகஸ்மங்ஹந்திய பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 08 கஜமுத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா எனவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 43 வயதுடையவர் எனவும், அவர் ஹூரகஸ்மங்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

September 24, 2022, 9:36 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X