காங்கேசன்துறையில் இருந்து தெஹிவளை – கல்கிசை நோக்கி வந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் புகையிரதம், கொள்ளுப்பிட்டிக்கு அருகில் ரயில் நிலையத்தை நோக்கித் திரும்பும் போது தடம் புரண்டதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரதம் தடம் புரண்டதால் புகையிரத மார்க்கம் மற்றும் ஸ்லீப்பர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரதத் துறை தெரிவித்துள்ளது.

இதனால் கரையோர புகையிரத சேவைகள் பாதிப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.

September 16, 2022, 11:05 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X