அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை கலைக்கும் வகையில், பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீரi; தாரை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தாமரை தடாகத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்தே இந்த கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு பிளவர் வீதியிலும் பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

November 18, 2022, 7:46 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X