கொழும்பு – காலிமுகத்திடல் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு குறித்த பகுதியை மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X