முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வழக்கு ஒன்றின் பதிலளிப்பவராக பெயரிடுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உச்ச நீதிமன்றில் இன்று கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சுதந்திரம் வழங்கப்படுவதற்கு எதிரான வழக்கு தொடர்பிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

November 17, 2022, 4:58 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X