கைப்பற்றப்படும் ஹெரோயின்கள் பெரும்பாலும் கோதுமை மாவாக மாறுவதாக நீதி , சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் .

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நீதி , சிறைச்சாலை விவகாரம் , அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கான பாதீட்டு ஒதுக்கீடு தொடர்பான இன்றைய குழுநிலை விவாத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார் .

Leave a Reply

X