ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை மேலும் 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, புறக்கோட்டை அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் இதை உறுதி செய்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவின் புதிய மொத்த விலை 265 ரூபாவாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X