கோழி இறைச்சியின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

அதன்படி, கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிப்பைத் தொடர்ந்து புதிய விலை ஆயிரத்து 450 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

September 14, 2022, 3:19 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X