வங்கிகள் மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

அதன்படி அவர்கள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விசேட அனுமதிப்பத்திரம் இன்று வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கூறியுள்ளது.

September 20, 2022, 5:48 pm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X