சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 20 பேர் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைதானவர்கள் களுவாஞ்சிக்குடி , மட்டக்களப்பு , மூதூர் , யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்களாவர் .

இன்று அதிகாலை கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த 20 பேரும் கைதானதோடு அவர்கள் பயணித்த படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. .

Leave a Reply

X