தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக்கட்சிகள் எவையும் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் மாத்திரமே இந்த கூட்டத்தில் பங்கேற்றனர் .

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் இதில் பங்கேற்கவில்லை .

November 16, 2022, 8:38 am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

X